1950களில் இந்திய விளைநிலங்களை பசுமை புரட்சி என்ற பெயரில் தொலைநோக்கு பார்வை இல்லாத "புரட்சி?"கர திட்டங்களால் இரசாயன உரங்களை இட்டு விளைநிலங்களை மலடாக்கி, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழித்து அவர்களை தற்கொலைக்கும் தூண்டியது அன்றைய "புரட்சி?" திட்டம்.
அதே அடிப்படையில் உள்நாட்டு உற்பத்தியை பெருக்குவதே மூலகாரணம் என்று கூறிக்கொண்டு, அந்நிய நாட்டு கம்பெனிகள் இந்தியாவில் தொழில் துவங்குவதற்கு எல்லாவகையிலும் கைகூலி செய்து தரப்படும் என்று "பல்லாயிரகணக்கில் மக்கள் பணத்தில் விளம்பரம் செய்து மக்களையும், உள்நாட்டு சிறு, குறு தொழில்முனைவோர்களையும் ஏமாற்றி வஞ்சிக்க, செல்பி அரசு கையில் எடுத்திருக்கும் புதிய கேடயம்தான் "மேக் இன் இந்தியா" திட்டம்" (Make in INDIA)
உலக அரங்கில் வல்லரசுகளோடு போட்டி போடும் அண்டை நாடான சீனா இதே நேரத்தில் "மேட் இன் சைனா" (Made in China) என்று தங்கள் நாட்டு உற்பத்தி பொருட்களை இன்னும் தரமாக எப்படி தயாரிப்பது என்று தங்கள் தொழிலாளிகளுக்கு சொல்லிகொடுத்துக் கொண்டிருக்கும் அதே சமயத்தில்,வெளிநாட்டு பண முதலாளிகளுக்கு நமது தொழிலாளிகளின் வியர்வையை காசாக்கும் "மேக் இன் இந்தியா திட்டத்தை" (Make in INDIA) வேகமாக இந்தியவின் மோடி அரசு செயல்படுத்தி வருகிறது.
இதன் பின்விளைவுகளை யோசிக்கையில், புலிகேசியின் "அக்காமாலா பானம் தான்" நினைவுக்கு வந்து போகின்றது.
மேக் இன் இந்தியா ஏன் உண்மையில் இந்திய மக்களுக்கு பலனளிக்காது? ஜாடியின் மூடிகளின் கேள்விகளுக்கு கீழ்கண்ட விரிவான விளக்கம் பதிலளிக்கும் என நம்புகிறோம்.
இன்னும் பல்வேறு காரணங்களை விரிவாக பார்ப்போம்

- முதலாளிதுவ சட்டங்கள்
- பிடுங்கப்படும் விளைநிலங்கள்
- நசுக்கப்படும் தொழில்முனைவோர்கள்
- குப்பைதொட்டியாகும் இந்தியா
- அழிக்கப்படும் கலாச்சாரம்
- நோய்களின் கூடாரமாகும்
- மாநிலங்களில் சுயாட்சி பறிபோகும்
இன்னும் பல்வேறு காரணங்களை விரிவாக பார்ப்போம்
- கெஜ்ரிவாலின் கிராம சுயாட்சியை விரும்பும் ஆம் ஆத்மி கட்சி